”நீங்கள் பத்திரிக்கையாளரா அல்லது திரைக்கதை ஆசிரியரா?; நல்ல நகைச்சுவை திரைப்படங்களை பார்ப்பதற்கு பதிலாக இந்த செய்திகளை படிக்கலாம்; இந்த செய்தி முற்றிலும் தவறானது”:
உள்ளூர் போட்டிகளில் மும்பை அணியில் இருந்து விலகி, கோவா அணியில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்
#suryakumaryadav #mumbai #team #rumours
😂🔥
😍
Seruppadi vaangita news media 😂😂